மர்மமான காதல்

தொலைந்து திரிந்த
கனவுகளை
உணர்ந்தும் அறியாமல்
மறைந்து மர்கின்றாய்
மர்மமான என்
காவிக் காதலை


தலை குனிந்து
பல தலைமுறைகள்
பேசட்டும்
என் காதலின்
நினைவுகளை


தூனாக நிட்கும்
மரமாய் மறையாது
மர்மமான காதலின்
நினைவு....!!!!


கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் --

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (24-Nov-15, 11:06 am)
பார்வை : 80

மேலே