நியூட்டனின் மூன்றாம் விதி

அன்பே நீ என்னை உதறினாய்
நான் உன்னை உதறாமல்
என் உயிரை உதற எண்ணினேனே!
இதுதான் நியூட்டனின் மூன்றாம் விதியோ?

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (25-Nov-15, 12:53 am)
பார்வை : 566

மேலே