23 காதல் கவிதைகள்

உன் கனவுகளை தாங்கி வருவதால்
என் இரவுகளை நேசிக்கிறேன்!

உன் நினைவுகளை தாங்கி இருப்பதால்
என் இதயத்தை நேசிக்கிறேன்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (25-Nov-15, 10:55 pm)
பார்வை : 469

மேலே