நம்பிக்கை ஊட்டுகிறது இதயம்

உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!

போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Nov-15, 7:33 pm)
பார்வை : 263

மேலே