காரணம்

கல்லூரிக்குள் வெள்ளம் புகுந்தது..
கல்வி கற்கவா,
கண்டுபிடிக்கவா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Nov-15, 7:15 am)
Tanglish : kaaranam
பார்வை : 100

மேலே