முதலமைச்சர்

மாணவன் -தேர்வுத்தாளில் வந்த வினாவுக்கு விடை
எழுதுதல்
ஆசிரியர் - விடைத்தாளை திருத்திய ஆசிரியர்
டேய் முதலமைச்சரை ஏன்டா முதலை அமைச்சர்
என பிழையாக எழுதினாய் ?
மாணவர் 2- மிஸ் அவன் சரியாக தானே எழுதினான் .
முதலில் அமைச்சர்களாக இருப்பவர்கள்
பின் பண முதலைகளாக , பதவி முதலைகளாக
வசதி முதலைகளாக மாறுகிறார்களே
அதனால் இந்த கேள்விக்கு இந்த பதில்
சரியானதே மதிப்பெண்களை சற்று கூடுதலாக
குடுங்கள் மிஸ்.
ஆசிரியர் ; அட பாவி !

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (27-Nov-15, 8:09 pm)
பார்வை : 148

சிறந்த நகைச்சுவைகள்

மேலே