தாய்க்குத் தாலாட்டு

தூங்கவைத்தது தாயை,
குழந்தை-
தான் தூங்கி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Nov-15, 7:05 am)
பார்வை : 78

மேலே