செல்பி

வேண்டுமென்றே சிரிக்க மறுக்கிறேன்
உன் அருகில் நிற்க இன்னொரு
வாய்ப்பு கிடைக்கும் என்று!

எழுதியவர் : காதல் (28-Nov-15, 11:45 am)
பார்வை : 187

மேலே