வெண்ணிலா நீ

வானத்தை கிழித்த
மின்னலா நீ

மேகத்தை உடைத்த
இடியா நீ

வண்டுகள் மொய்த்த
மலரா நீ

புற்களில் படர்ந்த
பனியா நீ

இல்லை என் இதயம்
கவர்ந்த வெண்ணிலா நீ

எழுதியவர் : கவியாருமுகம் (29-Nov-15, 4:31 pm)
Tanglish : vennila nee
பார்வை : 84

மேலே