எட்டாக்கனி

தொடுவானம் தேடி
தொலை தூரம் நகர்ந்தேன்
நானும் தொலைந்தேன்..

தாகம் தீர்க்க கானல் நீரேனும் தேடி
தேகம் சூடேற நடர்ந்தேன்
நானும் தொலைந்தேன்..

தொடத்துடித்த தூர நிலா வெளிச்சம் தர
என் நிழல்தான் என்னை தொட்டது
அவள் நிலவாகினால் என் காதல் நிழலானது...

எழுதியவர் : பர்ஷான் (29-Nov-15, 4:38 pm)
Tanglish : ettaakkani
பார்வை : 183

மேலே