உயிர் நிலை

அந்த ஆட்டுக்கு
வேண்டத் தெரியவில்லை
தன்னை வெட்டமுன் சாமியிடம்
இந்த பூவிற்கு
பேதம் புரியவில்லை
பிரித்துப் பார்க்க பூமியிடம்
இது ஒரு
முளைத்தலின் ஏக்கம்
தரவில்லா
முடிவுகளின் தூக்கம்
அந்த ஆட்டுக்கு
வேண்டத் தெரியவில்லை
தன்னை வெட்டமுன் சாமியிடம்
இந்த பூவிற்கு
பேதம் புரியவில்லை
பிரித்துப் பார்க்க பூமியிடம்
இது ஒரு
முளைத்தலின் ஏக்கம்
தரவில்லா
முடிவுகளின் தூக்கம்