மன சாட்சி
பிணத்துக்கு சூடிய
விலையுயர்ந்த பட்டாடை போல்
எனக்கு கிடைத்த
பட்டங்களை பார்க்கிறேன்
மனச்சாட்சியே
எழுமான உணர்ச்சிகளின்
உத்வேகத்தால்
அடிமையான
விவேகப் புலம்பல்கள்
வேகமற்றுப் போனதை
மன்னிப்பாயா
மனச்சாட்சியே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
