வியாபாரம்

நல்லவைகள் எல்லாம் ஏற்றுமதி ...
குப்பைகள் எல்லாம் இறக்குமதி ...
நடுவே எங்களுக்கு ஏது அமைதி ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Nov-15, 4:51 pm)
பார்வை : 76

மேலே