நானும் நீயும்

கிளைத்துப்
பரம்பிய
நம்பிக்கை
வானில்
தேய்ந்து
வளரும்
நிலவுக்கு
இளைத்துப்
போய் விடாமல்
இன்னும்
காத்திருக்கும்
இந்த இருட்டு

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (30-Nov-15, 8:04 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
Tanglish : naanum neeyum
பார்வை : 416

மேலே