தோல்வி

எனக்கு
உன் மீதான
அலாதிப் பிரியம்
மரணத்திலும்
உன்னை
வென்று விட வேண்டும்
என்பதே
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (30-Nov-15, 9:03 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
Tanglish : tholvi
பார்வை : 97

மேலே