என்னவளின் முத்தங்கள் ,,

காலம் தன் சுவடுகளை விட்டு செல்வது வரலாறு எனில்

என்னவள் என்னில் விட்டு சென்ற அவள் முத்தங்கள் கூட ஓர் வரலாற்று காவியம் தானே ?

கவிதை by

கவி.S

எழுதியவர் : கவி.S (1-Dec-15, 3:11 pm)
Tanglish : kaadhal
பார்வை : 714

மேலே