சிறகு விரித்திடு வண்டாக
![](https://eluthu.com/images/loading.gif)
எழுதிடும் போது
மலராக மலர்த் தோட்டமாக
விரிந்திடு
ரசிக்கும் போது
வண்டாக இசைபாடும் வண்டாக
சிறகு விரித்திடு !
கவின் சாரலன்
எழுதிடும் போது
மலராக மலர்த் தோட்டமாக
விரிந்திடு
ரசிக்கும் போது
வண்டாக இசைபாடும் வண்டாக
சிறகு விரித்திடு !
கவின் சாரலன்