உதவிடுவோம் மனிதர்களை மழை பாதிப்பில் தவிப்பவர்களுக்கு

துளி துளியால் பெரும் வெள்ளம் வீதியெங்கும் உலா வர,

ஊரெங்கும் தவிப்பு
உதவிட வழியில்லா பாதிப்பு,

மற்றவரை குறைக் கூறி இனி பயனில்லை,

முடித்தவரை உதவிடுவோம் உயிரையும் உறவுகளையும் மீட்டிடுவோம்,

முடியாதவதவர்களுக்கு முடித்தவரை உதவிடுவோம்,

இனியும் நம்மிடையே ஒற்றுமை இல்லாவிடில்,

நாளை நமது விடியலும் முடிவாகலாம் இயற்க்கைக்கு அழிவாகலாம் நட்பே.

படைப்பு :-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (2-Dec-15, 10:38 pm)
பார்வை : 131

மேலே