காதலியும் நண்பியும்
நீண்ட காலத்தின் பின் .....
காதலியை நேருக்குநேர் ....
கண்டேன் கைகொடுக்ககூட ...
முடியவில்லை .......!!!
நீண்ட காலத்தின் பின் ....
நண்பியை கண்டேன் .....
கட்டி பிடித்துநலம் விசாரித்தேன் ....
காதலுக்கும் நட்புக்கும் ....
அகன்ற இடைவெளி .....
இருக்கும் என்பது உண்மை .....!!!