இமய மழை

கருந்தணல் மேகம்
அடர் மோகம் கொண்டு
அதி நிர்வாணமாய்
அடாவடித்தனமாய்
அனுமதி இன்றி
பூமியை வன் புணர்கிறது
அது இரத்தக்கறை வழிந்து
கண்ணீர் புழிந்து அழுகிறது

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (3-Dec-15, 1:27 am)
பார்வை : 120

மேலே