அழுது அழுது தேடியது

வானம் அழுது அழுது தேடியது --தன்
குடும்ப்மான் ஏரி குளங்கலை .
குடும்பம் அழித்து கோபுரம் கட்டி
குடீறுக்கும் மக்கள் மீது கோபம் வந்ததோ !

ஆறு குளம் ஏரி யாவும் நாம் வழவே,
ஆடு மாடு கட்டி வளர்க்க மேடு இருக்க ,
தேடித்தேடி இயற்கை அழிக்க ஏன் ஓடணும் .
கோடி கோடி பணம் இழந்து ஏன் வாடணும் ?

எழுதியவர் : (6-Dec-15, 4:43 pm)
பார்வை : 60

மேலே