குழந்தைகள் தின விழா

விவேகானதர் பிறந்த நாள்
இளைஞர் நாள்.
காமராஜர் பிறந்த நாள்
கல்வி வளர்ச்சி நாள்.
ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
ஆசரியர்கள் நாள்.
அப்துல்கலாம் பிறந்த நாள்
இளைஞர் எழுச்சி நாள்.
நேரு பிறந்த நாள்
ஆம் குழந்தைகளின் நாள்.
உங்களின் நாள்!
ரோஜா என்றார் உங்களை நேரு.
ஆம் நீங்கள் ரோஜாக்கள் தான்.
ஒரு சிறு திருத்தம் ஏன்
வருத்தமும் தான்...
ரோஜாவை ரசிக்கும் முன்
முள் குத்தி விடுகிறது
முள் உதிர்ந்த ரோஜாவாய்
மலருங்கள். மணம் பரப்புங்கள்
குறை ஒன்றும் இல்லை.
குழந்தையாய் இருக்கும் வரை
குறை ஒன்றும் இல்லை.
மாணவனாய் மாறும் போது
மாற்றங்கள் ஏராளம்
ஒரு பத்து அன்புரைகளை
உங்களுக்கு கூற விழைகிறேன்.ஓவொன்றும்
ஒரு கவிதையாய்......
.

எழுதியவர் : Athirstam (7-Dec-15, 11:21 am)
பார்வை : 204

மேலே