உயிர்களுள் மனிதன்

ஓஷோ...!
""""""""""""
இவன்
இந்தப் பிரபஞ்ச அற்புத இருப்பு
உண்மை மறை
மறைந்த மெய்
தியான தீவிரவாதி
தீவிர எழுதுகோல்
வலிமை இரும்பு
வாழ்க்கை புத்தகம்
நிலைத்த எரிமலை
நிறுவுகையில் நீர்
வரட்சியில் ஊற்று
வாயுவின் வரம்
அசையா பூமி
அடங்கா புயல்
கற்பனை எதிரி
காலக் கண்ணாடி
நிஜத்தின் நிழல்
நேர்த்தி கடிகாரம்
அறிவுப் பெட்டகம்
ஆன்மாவின் கொடை
தென்றலின் படை
தேடலின் விடை
இந்த
பிரபஞ்சத்தின் அற்புத இருப்பு.
- பிரியத்தமிழ் -