அன்புவுரை பத்து
தமிழ் பற்று வளர்
தமிழ் உன் தாய் மொழி
தமிழ் உன் தாய் .
குறைந்த பட்சம் கணினியில்
பதிவிறக்கம் பண்ணுகின்ற திரைப்பட பாடல்களையாவது தமிழில் எழுதி பாடிப்பழ்கு .
அன்பு உரை பத்தும் அறிவுரைகள் ...
( குழந்தைகள் தின விழா அன்று வாசித்த அறிவுரைகள்.)