தன்-மானம்

நான் பட்ட -அவ-மானம்
எனக்கு அதுதான் -வரு-மானம்
உறுதியாக எடு -தீர்-மானம்
வெற்றி என்பது -அனு-மானம்
வாழ்க்கை என்பது -பிர-மானம்
உன் முடிவில் வாழ்வது -தன்-மானம்
நான் பட்ட -அவ-மானம்
எனக்கு அதுதான் -வரு-மானம்
உறுதியாக எடு -தீர்-மானம்
வெற்றி என்பது -அனு-மானம்
வாழ்க்கை என்பது -பிர-மானம்
உன் முடிவில் வாழ்வது -தன்-மானம்