பரிணாம வளர்ச்சி
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது,
மீனிற்கு மனிதன் ஆசைப்பட்டான்.
மீனிற்கு புழு கிடைத்தது,
மனிதனுக்கு மீன் கிடைத்தது.
புழுவிற்கு?
காத்திருந்தது புழு, கடைசியில்
மனிதன் வரும் வரை.
*********************************************************
யாரும் யாரை விடவும் உயந்தவரில்லை,
தாழ்ந்தவருமில்லை.