ஒருவனின் அன்பு

ஒருவரின் அன்பு வண்ணத்து பூச்சியை போலதான்...!
வலுக்கட்டாயமாக விரட்டி பிடிக்க நினைத்தால்
-அது பறந்து விடும் இல்லை இறந்து விடும்...

சீண்டாமல் ஒதுங்கி நின்றால் அதுவே
உன் தோள்களில் வந்து அமரும்.!!

எழுதியவர் : abad kirithas (9-Dec-15, 5:12 pm)
Tanglish : oruvanin anbu
பார்வை : 96

மேலே