அவன் நினைவுகளில் -01

சகியே,,,!
***************
உன் பாதங்களில் நான் பதித்த -
முத்தங்களை பத்திரப்படுத்திக்கொள்
இனி வரும் இரவுகளில்
என்னை நினைவு கூறும்,,,,

- இபானு -

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (10-Dec-15, 10:51 am)
பார்வை : 153

மேலே