வேற்று கிரக வாசிகள்

மனிதன் பசிக்கு ஆட்டை கொன்றான் மாட்டை கொன்றான்

பேராசைக்கு மனிதனை கொன்றான்

இன்னும் தாகம் அடங்கவில்லையென

வின்வெளிக்கு புறப்பட்டு விட்டான்

வேற்று கிரக வாசிகளையும் தீர்த்துக் கட்ட

எழுதியவர் : விக்னேஷ் (10-Dec-15, 10:49 am)
பார்வை : 182

மேலே