நலமா நீ

நலமா நீயென்று என் கண்ணோ
உன் கண்ணைப் பார்க்க
உன் கண்ணிமையோ நீ நலமென்று
ஒரு கணம் நாணத்துடன் கூற
என் கண்ணோ போய் வா என சொல்ல
பிரியா விடை பெற்றாய் என் பொன்னிலவே...

எழுதியவர் : சதீஷ் குமார் (10-Dec-15, 8:06 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : nalamaa nee
பார்வை : 109

மேலே