கஜலுக்கு தமிழில் மொழி பெயர்ப்பு இல்லை ஒரு வரவேற்பு

KAHIN DOOR JAB DIN DHAL JAAYE
-------------------------------------------------

Kahin Door Jab Din Dhal Jaye
Sanjh Ki Dulhan Badan Churaye
Chupke Se Aaye
Mere Khayaalon Ke Aangan Mein
Koi Sapnon Ke Deep Jalaaye

कहीं दूर जब दिन ढल जाये
---------------------------------
कहीं दूर जब दिन ढल जाए
साँझ की दुल्हन बदन चुराए,
चुपके से आए
मेरे ख़यालों के आँगन में,
कोई सपनों के दीप जलाए
தமிழில் :
------------
எங்கோ தொலைவினிலே இந்தப் பகல் சென்ற பின்னே
மாலை எனும் மணமகள் மேனியை கவர்ந்து சென்றாள்
மௌனமாகவே வந்தாள் என் நினைவுகளின் தோட்டத்திலே
ஏதோ ஒரு கனவின் தீபத்தை ஏற்றிச் சென்றாள் !

---கவின் சாரலன்

கவிக் குறிப்பு :
கஜல் மன்னன் ஜகஜீத் சிங்கின் ஹிந்தி கஜலின் ( GHAZAL ) ஆரம்ப வரிகள்.
தமிழில் தந்திருக்கிறேன் . நன்கு ஹிந்தி அறிந்தவர்கள் தமிழில்
மூலத்திற்கு நியாயம் செய்திருக்கிறேனா என்பதை சொல்லவும் .

கவிப்பிரிய ஜின்னாவின் கஜல் தொடருக்கு இது ஒரு இனிய சூழலை
ஏற்படுத்தித் தரவேண்டும் என்று விரும்புகிறேன் .
எனக்குப் பிடித்த புரிந்த மேலும் சில கஜல் வரிகளை தமிழில் தருகிறேன்

எழுதியவர் : ஜகஜீத் சிங் (11-Dec-15, 1:59 pm)
பார்வை : 181

மேலே