புரியாத புதிர்
பெண் அன்பில் ஒரு தாய்பெண் அழகில் ஒரு தேவதைபெண் அறிவில் ஒரு மந்திரிபெண்
ஆதரவில் ஒரு உறவுபெண் வெறுப்பில் ஒரு நெருப்புபெண் வெற்றிக்கு ஒரு மாலைபெண் தோல்விக்கு ஒரு பள்ளம்பெண் நட்பில் ஒரு நேர்மைபெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்
இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...