அலைபேசி காதல்

உன் அழைப்புக்காக, உன்னோட பேச அலைபேசி அருகில் தவம் கிடந்த நாள்கள் ஏராளம்,ஆனால் இன்று அலைபேசியே இல்லாமல் வாழ்கிறேன் நீ அழைபாய் என தெரிந்தும்....

எழுதியவர் : அருள்.ஜெ (13-Dec-15, 9:00 am)
Tanglish : alaipesi kaadhal
பார்வை : 178

மேலே