சேமிப்பாய்

மண்ணில் புதைந்தது
விதை-
மரத்தின் சேமிப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Dec-15, 7:21 am)
பார்வை : 72

மேலே