நட்பு

நட்பே.......

நீ என்னுடன் இல்லாத போதும் என்னுடன் கவலைகள் கை கோர்பதில்லை....... ஏனெனில் ......

உறவுகளை உயிர்பிக்க
உருவங்கள் தேவை இல்லை...

உணர்வுகள் போதும்....

எழுதியவர் : சசிகுமார்.ப (10-Jun-11, 6:49 pm)
சேர்த்தது : shubasasi
Tanglish : natpu
பார்வை : 515

மேலே