நட்பும் நாடு காக்கும் - நாடும் நட்பு காக்கும்

நானிலம் காணிகள் பொற்கரம் தந்தில பொன்னிலம் ஆயின பொற்கரம் பட்டில
குடியவனுக்கு கோபுரம் அமைத்தில- மாநகர்
படித்திட படிப்பகம் அமைதிட்டன.

சொன்னவர் நுராயிரம் ஆயினர் மதில்
கோட்டையில் பாயிரம் பாடினர் அதில்
சேட்டையில் சேவாரம் அந்தணர் - கேட்டில
தந்தவர் எவரென ஆர்பரித்தன

மன்னவன் அவிழ்த்திடான் அல்ல சதிஎன
என்னவன் தந்திட்டார் நல்ல அறிவென
நடைபடித்திட ஆணைபித்தேன் அவரை - நான் நட்பென கொண்டில நடந்திது .

நட்பென தென்பது நண்பனுக்கு நாடிளைக்கும்
நல்லதென கேட்டதென தான் உரைப்பிக்கும்
வல்லவர் ஆயிரம் உள்ளவர் - என்பதால்
நாடு செழிக்கும் நம்மின் நட்புமிருக்கும்

எழுதியவர் : bharathigeologist (10-Jun-11, 4:33 pm)
பார்வை : 424

மேலே