புரியுதா காதல் அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .....
காதலின் அழகு நடத்தையில் தெரியும் ....
உனக்கு புரியுதா காதல் அழகு ....!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Dec-15, 4:53 pm)
பார்வை : 124

மேலே