கிங் ராமராஜன்

டிக்கெட் கிழித்து கொடுத்தவர்!
டிக்கெட் எடுக்க வைத்தவர்!
கரகாட்டத்தை கையில் எடுத்தவர்!
கரகோஷத்தை பெற்றவர்!
நாசுக்காக நடித்தவர்!
நகைச்சுவையை நூலாய் இணைத்தவர்!
பசுவும் காளையும் பார்த்தவர்!
பாட்டால் படியவைத்தவர்!
மக்கள் மனதில் நின்றவர்!
மக்களவைலும் நின்றவர்!
மகத்தான வெற்றி பெற்றவர்!
மவுசாய் இன்றும் இருப்பவர்!

எழுதியவர் : (16-Dec-15, 7:12 pm)
பார்வை : 88

மேலே