ஆசை

அத்தனையையும் தூக்கி
எறிந்துவிட்டு ஆடி திரிய
ஆசை தான்...
எனினும் எவராவது
எதையாவது சொல்வாரோ
என்ற அச்சத்தில்
அடங்கி கிடக்கிறேன் நான்
அடக்கிய ஆசைகளோடு...

எழுதியவர் : இந்திராணி (18-Dec-15, 3:47 pm)
Tanglish : aasai
பார்வை : 139

மேலே