புதிய தலைமுறை

பாட்டி: டே,பேராண்டி நான் செத்துட்டா நாளைக்கு நீதாண்டா எனக்கு கொள்ளி வெக்கணும்.
பேரன்: போ பாட்டி நாளைக்கு எனக்கு ஸ்கூலு, வேணா இன்னிக்கே கொள்ளி வெக்கட்டா?

எழுதியவர் : சுரேஷ்குமார் (27-Dec-15, 12:17 am)
பார்வை : 97

மேலே