ராமு-சோமு

சோமு : டேய் ராமு உன்னப்போல காதல் கடிதம் எழுத எவனாலும் முடியாதுடா

ராமு : அட போடா, நானே நொந்து போய் இருக்கன்

சோமு : ஏண்டா, என்னடா ஆச்சு

ராமு : ராதாவுக்கு லவ் லெட்டர் எழுதி கன்னங்கிட்ட கொடுத்து அனுப்புனா அதுல அவன் பேர போட்டு அவள கரெக்ட் பண்ணிட்டு போய்ட்டாண்டா


*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Dec-15, 1:40 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 92

சிறந்த நகைச்சுவைகள்

மேலே