காதல் கவி

காதல் கவி

உனக்கென எடுத்த கடதாசிகளும்
உனக்கென எழுதிய வரிகளும்
உனக்கென ஒதுக்கிய பொழுதுகளும்
நமக்கென ஒரு கவியை கொடுக்கிறது...

எழுதியவர் : பர்ஷான் (30-Dec-15, 10:55 am)
Tanglish : kaadhal kavi
பார்வை : 122

மேலே