சுனாமி

தென்றலாய் வந்தாய் உன்னை

தினமும் ரசித்தேன் நான்.

அலையாய் வந்தாய் கடற்கரையை

தாலாட்டுவதாய் நீனைத்தேன் நான்

ஆனால்

சுனாமியாய் வந்து

பல உயிர்களை சூரையாடிவிட்டாயே !

உன் நெஞ்சிலும் ஈரமில்லையா......................

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் 9894354900 (11-Jun-11, 5:07 pm)
சேர்த்தது : M . Nagarajan
Tanglish : sunaami
பார்வை : 261

மேலே