இன்னிசை சிந்தியல் புத்தாண்டு

இருபது இன்பதினா றாம்பொற் பொழுது
வருவது நல்வளம் வாழ்வும் அனைத்தும்
தருமது வாழ்த்திடு வோம்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Dec-15, 10:19 am)
பார்வை : 168

மேலே