மனைவி திட்டாத நேரம்

"காலைல ரொம்ப நேரம் பூஜை பண்றீங்களாமே .அவ்வளவு பக்தியா ?"
"நான் பூஜை பண்ணும்போது மட்டும்தான் என் மனைவி என்னைத் திட்டாமல் இருக்கிறாள் .அதனால்தான் ."

எழுதியவர் : மதிபாலன் (1-Jan-16, 7:30 am)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : neenda nera poojai
பார்வை : 156

புதிய படைப்புகள்

மேலே