இளமையில் கல்

இளமையில் கல்
எங்களுக்கும் பொருந்தும்
பள்ளிகளில் அல்ல
கல் குவாரிகளில்
பிஞ்சு கரங்கள் பட்டால்
பெரும் பாறையும்
சிறு கற்களாய்
ஆனால் மனிதத்தை
விலைக்கு வாங்கியதாக
நினைக்கும் சில ....
மனது மட்டும்
இன்னும் பாறையகவே

எழுதியவர் : PIRANAVAPRIYAN (2-Jan-16, 9:22 pm)
Tanglish : ilamayil kal
பார்வை : 404

மேலே