ஏறு தழுவுதல்

" கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள் "
- கலித்தொகை
" கூடிக்கொல்லுகின்ற ஏற்றின் (காளையின்) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் இளைஞனை மறு பிறவியில் கூட அயர் மகள் திருமணம் செய்யமாட்டாள் "