காதலில் திருட்டுபயம்

நீ புன்னகைக்கும் போதெல்லாம்
என் இதயத்தை பூட்டிக்கொள்கிறேன்..
எங்கே திருடிவிடுவாயோ
என்று..

நான் ஒரு பைத்தியம்..
தவிப்பின் அவசரத்தில்
உன்னையும் உள்ளே வைத்துவிட்டு
சாவியை மட்டும் தொலைத்துவிட்டேன்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (3-Jan-16, 7:04 pm)
பார்வை : 93

மேலே