அழகும் பேரழகும்
![](https://eluthu.com/images/loading.gif)
நல்ல தகப்பனிடம்
வளர்ந்த பெண் குழந்தைக்கு
ஆணைப்பற்றிய பிம்பம்
அழகானது;
நல்ல தாயிடம்
வளரும் ஆணுக்கு
பெண்ணைப் பற்றிய பிம்பம்
பேரழகானது...!
நல்ல தகப்பனிடம்
வளர்ந்த பெண் குழந்தைக்கு
ஆணைப்பற்றிய பிம்பம்
அழகானது;
நல்ல தாயிடம்
வளரும் ஆணுக்கு
பெண்ணைப் பற்றிய பிம்பம்
பேரழகானது...!