கவலை மற....!

இருப்பது
ஒன்று மட்டும் தான் - அது
இன்று தான்
என நினைத்துக் கொள்...!
அப்போது
தான்
நாளையை பற்றி
கவலை
இல்லாமல்
இருப்பாய்.......

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (11-Jun-11, 10:20 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 575

மேலே